தரணி Well-Known Member Mar 29, 2021 #13 சிவா நீயே பேச முடிவு பண்ணிட்ட....ஆன அதுக்கு சூழ்நிலைஒத்து வருமா.... இப்போ தூங்குற சூர்யா பாதியில் முழிக்க போராலோ
சிவா நீயே பேச முடிவு பண்ணிட்ட....ஆன அதுக்கு சூழ்நிலைஒத்து வருமா.... இப்போ தூங்குற சூர்யா பாதியில் முழிக்க போராலோ
S Saroja Well-Known Member Mar 29, 2021 #14 நல்லா விவரமாயிட்டான் சிவா தம்பி கிட்ட கரெக்டான பேச்சு கௌரி முன்னாடி புருசனா பதில் அருமை
K KavithaC Well-Known Member Mar 29, 2021 #15 மலபார் பரோட்டா ஒரு வழியா மெனுவில் சேருகிறதா? Awaiting the conversation