புதுமணம் : மறுமணம் - 26

Advertisement

Sainandhu

Well-Known Member
தங்கள் வாழ்க்கையோடு மட்டும்
ஒப்பிட்டும் பார்க்காமல்...
சிவாவின் குடும்பம்..காழ்புணர்ச்சியோடு
அவனோட முதல் திருமண வாழ்க்கையோடு
இரண்டாவது திருமணத்தால் நடத்தப்போகும்
வாழ்க்கை நிலையையும் ஒப்பிட்டு பார்க்கிறார்கள் ...


இரண்டாவது திருமணம் தானே என்று அலட்சியப்
படுத்திய ஜமுனா....அந்த
இரண்டாவது திருமணத்தால் சிவாவின்
வாழ்க்கைத்தரம் உய்ர்ந்து விட்ட உண்மையை
அலட்சியப் படுத்த முடியவில்லை..ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை..


வேற்றுமையில் ஒற்றுமை காணும் குடும்பம் ஒரு பக்கம்..
இருக்கும் வேற்றுமையை இன்னும் அதிகமாக்கி பார்க்கும்
குடும்பம் இன்னொரு பக்கம்...
பார்வைகள் பலவிதம்...


“ உயிரோடு பிறந்த வேற்றுமை உணர்வு...உயிர் போகும் வரை போகாது..”
நூற்றில ஒரு வார்த்தை.....(y)
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
பொறாமை தோய்ந்த கண்கள் தனக்கு சாதகமானதை மட்டுமே பார்க்கும். விஜி. மகேஷ்க்கு வாடகை வீடு, அந்த வாடகையை எப்படி தருவான் என்று எண்ணம் போகாதுதான்.:sneaky::sneaky:

Sapiens by Nolan Harris has some answers to the questions in your opening paras. There were different species of sapiens apparently. Somehow we are all led to believe we came from the same breed...
Imaginary lines dividing up as countries to keep the herd mentality is also talked about. Have a read. I found it a bit disturbing after a few chapters:p innum konjam pakkuvam venumonu vittu vechirukken.

yuval noah harari எழுதின புத்தகம் தானே நீங்க சொல்றது. நான் அதைப் படிச்சதில்லை. அண்ட் அதைப் பற்றி கூகில் செய்த போது அதோட description-la it says how the human evolution has happened based on four revolutions.

hominids லேர்ந்து through inter and intra breeding, mutation etc etc we all have become just one speciesnnu நான் நினைக்கறேன். ஆனா scientific studies are saying that we all have descended from one female and one male..the mitochondrial eve and y-chromosomal adam. அப்போ மீதி hominids என்ன ஆனாங்க. ஆதாவது gods, demi gods, rakshas, rishis, siddhas..இவங்க எல்லாம் எங்கே போயிட்டாங்க. They all were copulating with each other-nu நம்ம உபனிஷத்தும், புராணங்களும் கதை கதையா சொல்லுது. so what happened..why are we just one species now? science சொல்றது தான் உண்மையா? நம்ம புராணங்கள் எல்லாம் வெறும் கற்பனை கதைகள் தானா?

i am interested in both body and mind evolution..there is a book called "Human kind" by Rutger Bregman..talks about human history and human nature. நான் இன்னும் இதைப் படிக்கலை but it is there on my list of books to be read.

thanks for the comment and stay blessed kavitha
 

KavithaC

Well-Known Member
Noah Harari ..yes... my bad.
Will keep your book suggestion in my list as well.
Harari's take was those different species also went thru 'survival of fittest' rule...but I didn't continue the book...
Thanks Kshipra.
 

jayanthi balakrishnan

Well-Known Member
சொந்தங்கள் என்ற பெயரில் முக்கால்வாசி ஜென்மங்கள் நம்மோடு இப்படித்தான் வருகிறது என்ன செய்ய நம் வினை.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top