புதுமணம் : மறுமணம் - 2

Advertisement

amuthasakthi

Well-Known Member
:love::love::love:

எதுக்கு கல்யாணம்???

கௌரியிடம், முக்கியமா என் குழந்தைகளுக்காக தான்.. என் பொண்ணுங்களுக்கு துணை தேவையின்னு தோணுது... அவங்களுக்குன்னு யாராவது வேணுமில்ல...

சுப்பிரமணியிடம், விடோவர்னா வெறும் குழந்தைகளை மட்டும் பார்த்து கிட்டா போதும்னு நினைப்பாங்களா... ஒரு மனைவியை எதிர்பார்க்க மாட்டாங்களா???

பதில்கள் முரண் படுதே...

கௌரியோட உறவுகள் பத்தி ஒண்ணும் சொல்லல... அவளுக்கான முடிவு அவளே எடுத்துப்பாளா??? வேற சொந்த, பந்தம் யாருமில்லையா???
சிவா அவன நினைச்சு சொல்லிருக்க மாட்டான்னு நினைக்கிறேன்..அவ விடோவர் மாப்பிள்ளை பாருங்கனு சொன்னதற்கு பொதுவா சொல்லிருப்பான்
 

amuthasakthi

Well-Known Member
அருமையான பதிவு சிஸ்....இங்கு மறுமணம் ஆணுக்கு மட்டுமே தரப்படும் சலுகை...பெண் எவ்வளவு சிறுவயதென்றாலும் அவளுக்கு அந்தச் சலுகை தரப்படுவதில்லை..பெரும்போலும் தனியாகவே வாழ்க்கைய எதிர்கொள்வார்கள்...
 

KavithaC

Well-Known Member
சொல்லிட்டு போகலை கெளரின்னு இப்பவே கண்ல கனவு வந்தாச்சு. :D

அவன் பொறுப்பு, எண்ணம் பார்த்து ஓகே சொல்ற கெளரி, சங்கரை எப்படி சம்மதிக்க வைக்கப் போறா?

சங்கர் சொல்றதும் கரெக்ட். அவனுக்கு எதுவும் புதுசில்லை. அந்த நிஜத்தை கௌரி has to accept. But still it will rear it's head now and then in odd situations. How to bridge the gap?

Waiting to see those situations play out in your story Kshipra.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top