புதுமணம் : மறுமணம் - 18

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

சிவபுராணம் கேள்விப்பட்டுருக்கேன்...
சிவா புராணம்??? :unsure::unsure:
வரட்டும்... வரட்டும்... மாலினி வரட்டும்... ஒருவேளை அவங்க வந்து தான் கெளரி, சங்கர் கல்யாணத்தை முடிப்பங்களா இருக்கும்...

Kshipra

Writers Team
Tamil Novel Writer

அந்தச் சிவபுராணம் தெரிஞ்சிருந்தா கதாகாலட்சேபம் செய்துகிட்டு இருப்பேன்..இந்தச் சிவாவோட கதையைச் சொல்லிக்கிட்டு இருக்க மாட்டேன்..என் குண்டலினி திறன் அவ்வளவு தான்..:):)

taking a break from everything today..enjoyed listening to this song..thanks for sharing
 
Last edited:

Kshipra

Writers Team
Tamil Novel Writer
:love::love::love:

சிவபுராணம் கேள்விப்பட்டுருக்கேன்...
சிவா புராணம்??? :unsure::unsure:
வரட்டும்... வரட்டும்... மாலினி வரட்டும்... ஒருவேளை அவங்க வந்து தான் கெளரி, சங்கர் கல்யாணத்தை முடிப்பங்களா இருக்கும்...

இந்தப் பாட்டை பாடுற அரவிந்த சாமியோட கரெக்டர் பெயர் கௌரி சங்கர்..சிந்து ஸிஸ் இந்த விவரம் தெரிஞ்சு இந்தப் பாட்டை போட்டீங்களா இல்லை தெரியாம போட்டீங்களா?
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
இந்தப் பாட்டை பாடுற அரவிந்த சாமியோட கரெக்டர் பெயர் கௌரி சங்கர்..சிந்து ஸிஸ் இந்த விவரம் தெரிஞ்சு இந்தப் பாட்டை போட்டீங்களா இல்லை தெரியாமவா?
இந்த படம் பார்த்து இருக்கேன்.... ரேவதி பேரு துளசின்னு தெரியும்.... ஆனா அரவிந்த் சாமி பேரு மறந்து போச்சு... நீங்க சொன்னவுடன் தான் நியாபகம் வந்துச்சு.... என்ன ஒரு coincidence.... இந்த படத்துல எல்லா பாட்டும் நல்லா இருக்கும்....:love::love:
 
Kshipra

Writers Team
Tamil Novel Writer
இந்த படம் பார்த்து இருக்கேன்.... ரேவதி பேரு துளசின்னு தெரியும்.... ஆனா அரவிந்த் சாமி பேரு மறந்து போச்சு... நீங்க சொன்னவுடன் தான் நியாபகம் வந்துச்சு.... என்ன ஒரு coincidence.... இந்த படத்துல எல்லா பாட்டும் நல்லா இருக்கும்....:love::love:

yess..coincidences day today..from அருணாச்சலம் in the morning to கௌரி சங்கர் now.. strange taan
 
Sainandhu

Well-Known Member
இந்தப் பாட்டை பாடுற அரவிந்த சாமியோட கரெக்டர் பெயர் கௌரி சங்கர்..சிந்து ஸிஸ் இந்த விவரம் தெரிஞ்சு இந்தப் பாட்டை போட்டீங்களா இல்லை தெரியாம போட்டீங்களா?

அர்த் சத்யா ரீ மேக், மறுபடியும் தானே...?
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top