புதுமணம் : மறுமணம் 12

Advertisement

malar02

Well-Known Member
:love:
ஓகே கட் அண்ட் ரைட் மெதட் பாலோ ஆகுது
எல்லாம்கொடுக்கள் வாங்கல் தான்
புன்னியம் பாவம் வேலை கவனிப்பு
எல்லாதையும் கூட்டி கழிச்சி பார்த்தா கணக்கு ட்டேலியாகும் ஆண்டவன் லெட்ஜரில்
 

Sainandhu

Well-Known Member
ஆக, பூனை பையை விட்டு வெளிய வந்துவிட்டது...
ஆனால் உறவு சிக்கலில் மாட்டிக்கொண்டு விட்டது.
உறவே இல்லைனாலும் சொத்துல பங்கு தரும் குடும்பம் ஒரு பக்கம்
உறவாக இருந்தாலும் , சொத்தை பிரித்தும்கேட்கும் குடும்பம் மறு பக்கம்
வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வு உடையவர்களின் மனநிலையை பிரதிபலிக்கிறது.


சிவாவின் அம்மாவை எப்படி எதிர் கொள்வாள் கௌரி...?
 

KavithaC

Well-Known Member
Wow... family can be brutal...:rolleyes:
Will Gowri stop them from taking Sankar for granted ? Or will she get Sankar to stop them from taking advantage of him?
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
க்ஷிப்ரா டியர்

அச்சோ
என்னோட சிவா செல்லக்குட்டிக்கு பெற்றோர், தம்பின்னு ஒரு ஆதரவும் இல்லையே
இப்படியுமா பெற்றவர்கள் சுயநலமாக இருப்பாங்க?

அப்பா கூட கொஞ்சம் பரவாயில்லை போலிருக்கு
அம்மா ஜமுனா சுயநலத்தின் மொத்த உருவமா இருக்காளே

இதே உறவில்லாத வேலை செஞ்ச மேகலாவின் வீட்டில் கௌரிக்கு எத்தனை அனுசரணை?

இப்போ சிவசங்கர் என்ன செய்யப் போறான்?
தம்பிக்கும் பெற்றோருக்கும் எப்படி இருபது லட்சம் கொடுப்பான்?

மாமனாருக்கு அடுத்த வருஷம் பணம் கொடுக்கிறேன்னா விஜிக்கு எங்கே வலிக்குது?
ஓரகத்தியின் நகைகள் இவளுடைய கண்ணை உறுத்துதே?
இரண்டு பெண் பிள்ளைகளுக்கு வேண்டாமா?
 
Last edited:

Saroja

Well-Known Member
இங்க இத்தனை பிரச்சினை
இவனுக்கு உதவ மனசு இல்லை
உபத்திரவம் பண்ண எல்லாரும்
தயாரா இருக்காங்க

இந்த சுழலில் கௌரி மாதிரி
ஒரு பெண் யோசிச்சு பாக்கவே
கஷ்டமாக இருக்கு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top