ஹாய் பிரண்ட்ஸ் ...
எப்படி இருக்கீங்க.. எல்லாரும்..!
என்னடா..மறுபடியும் வந்திருக்கா...! இந்த கதைக்காவது தாமதம் இல்லாம அத்யாயம் குடுப்பாளான்னு...உங்க மைன்ட் வாய்ஸ் எனக்கு கேட்குது...
கண்டிப்பா...குடுத்துடுவேன் டியர்ஸ்..சோ எதைப் பத்தியும் யோசிக்காம...எனக்கு விஷ் பண்ணிட்டு...கதையைப் படிக்க ரெடி ஆகுங்க..!
இப்போ கதைக்கு வருவோம்....
இந்த கதையும் சற்று அழுத்தமான கதையாக தான் இருக்கும் என்பதில்..எந்த ஐயப்பாடும் இல்லை.
அது எந்த வகையான அழுத்தம் என்பது....முதல் அத்யாயத்தில் உங்களுக்கு தெரிந்து விடும்...
செந்திலும்,மீனாட்சியும் உங்களை சந்திக்க....விரைவில்...