பால் வீதி - 7

Advertisement

Akila

Well-Known Member
வணக்கம் மக்களே...!

நீண்ட இடைவேளைக்கு பிறகு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.

மழை விட்டாலும் தூவானம் விடாதா கதையா முதுநிலை கல்வி முடிந்தாலும் தேர்வுகள் இன்னும் முடியவில்லை.

அதோடு மீண்டும் நாமக்கல் மருத்துவமனைக்கே பணி மாறுதல் கிடைத்திருக்கிறது. முன்பே தினசரி பயணம் இரண்டரை மணி நேரங்களை தொடும். இப்போ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை ஒரு அத்துவான காட்டுக்குள்ள கொண்டு போய் வச்சிட்டாங்க.

தினம் பயண நேரம் ஏறக் குறைய நான்கு மணி நேரத்தை தொட்டு விட்டது. இதில் மக, மம்மி டியூட்டி எல்லாம் முடிச்சி கதை எழுத உக்காற நேரம் கிடைக்கிறது ரொம்ப சிரமமா தான் இருக்கு.

ஆனாலும் நம் பொழுது போக்கு பிடித்தம் பேசன் எல்லாம் எழுத்து தானே. அதனால மறுபடி விட்ட இடத்துல இருந்து தொடர முடிவு பண்ணியாச்சு.

தேர்வுகள் தொடங்கப் போற மே மாசத்துக்கு முன்னாடி நான் கதையை முடிக்கணும் முருகான்னு வேண்டிகிட்டு கதையை தொடங்குறேன்.

இனி வாரம் இரு பதிவுகள் வரும். படிச்சி உங்க கருத்தை பகிர்ந்துகோங்க.

என்றும் அன்புடன்...!

மேக்னா சுரேஷ்.
பால் வீதிப் புன்னகை 7 1

பால் வீதிப் புன்னகை 7 2
Hi
Nice update.
Missed to read previous epis.
Now done.Bit confused with members
Good progress seen with young ones.But at last end with twist.
Waiting for your interesting update
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top