பால் வீதி - 5

Advertisement

Nirmala senthilkumar

Well-Known Member
அடுத்த பால் வீதி வாசித்து கருத்திடும் அனைவருக்கும் நன்றி...!


Nirmala vandhachu
 

Saroja

Well-Known Member
திரு அற்புதம்
இதை தவிர வேற வார்த்தை
இல்லை
சித்ராவின் தெளிவு இனி தான்
தெரியும்
 

Nachu

Well-Known Member
அருமை டியர்.
நல்ல விழிப்புணர்வு பதிவு இந்த epi.
பூனைக்கு யாராவது மணி கட்ட தானே வேணும்??
இந்த புதைகுழியை தேடிப்போய் விரும்பியே விழுகும் இந்த மாதிரி புள்ளைங்களுக்கு இந்த பாடம் நெத்தியடி தான்.
மித்ரா இனி சுதாரித்துக் கொள்வாள் ன்னு நம்புவோம்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top