Renugamuthukumar
Well-Known Member
ரொமான்ஸ் அம்புட்டுத்தான் வருது நான் என்ன செய்ய...
பெருசா twist and turn இல்லாம இயல்பா கதை நகர்வு இருந்துச்சு... என்னா மூணு ஜோடி இருந்தும் ரொமான்ஸ் தான் கம்மியா இருந்துச்சு... பாட்டி கேரக்டர் ரொம்ப பிடிச்சது... வெக்கேஷன்ல கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுத்து அடுத்த கதையோட சீக்கிரமா வாங்க...
அழகிய பாடல்களுக்கும் கருத்துக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் sis