பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 38-2

Advertisement

Novel-reader

Well-Known Member
Oh ! இப்ப ஸ்ரீகா சொன்ன வார்த்தைகளால் ஜெய்யோட -
(I mean அவன் தான் கட்டிக் காத்துகிட்டு வர்றதா நினைச்சுகிட்டு இருக்குற) "Dignified personality" damage ஆயிடுச்சாமா?
அவனுக்கு அவனோட செயலுக்கான justified reasons இருக்கறப்ப அவளை பார்த்த உடனே அதை தான் சொல்லி இருக்கணும். ஒரு விஷயம் மனசை உறுதிக்கிட்டு இருக்கறப்ப அதுவும் அவளுக்கு எந்த அளவுக்கு அது ஒரு மன வேதனை தரக்கூடிய பிரச்சனை, அப்ப இவன் தள்ளி நின்னு வாய்மொழியால் பேசி தான் convince பண்ணி இருக்கணும். இல்லாட்டி இப்படி அவ பேசுறதுக்கு ரோஷப்படக்கூடாது.

இந்த விஷயத்தில் இவன் என்ன செய்ய முயற்சி செஞ்சான்னு பார்க்கறதை விட இவனோட செயல் அவ கிட்ட எப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்னு தெரியும் தானே இவனுக்கு. அப்ப அவளை மனதளவில் பொறுமையா convince பண்ணிட்டு தான் பக்கத்துல வந்துருக்கணும்.

இவனோட இந்த attitude - க்கு அவ மறுபடியும் phone செய்யறது, text பண்றது எல்லாமே அவளோட maturity level - ஓட height - அ தான் காட்டுது.

சரோஜினி பேசுறதெல்லாம் அவங்களோட பழமையான சிந்தனையா நினைச்சு எட்டி வைக்கதான் தோணுது.

Again, ஜெய் எப்படி யோசிக்காமல் ரேகாம்மாவை refer பண்ணறான்? புருஷனைப்பற்றி அம்மா கிட்ட சொல்லக்கூடாதுன்னு ஸ்ரீகா நினைச்சா தான் உண்டு. இல்லைனா முழு உண்மை தெரிஞ்சா ஜெய்யை திட்டாமல் விட்டாலும் பொண்ணை support பண்ணாமல் இருக்க மாட்டாங்க ரேகா.

His rebuttal for Sreeka's accusation is a total nonsense. Disappointing behaviour from Jai. என்ன செய்யறது வளர்ப்பு அப்படி. ரொம்ப மாற்றம் எல்லாம் வராது.
 
Last edited:

Megalaraj

Super ah sonninga sis..
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top