பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 19

Advertisement

shanthi

Well-Known Member
அறிவனை சுத்தி சுத்தி பந்தாட்டம் ஆடும் இளசுகள் நியாயமா?பீஷ்ம என்யா சும்மா இருகவளை மிரட்டிட்டு இருக்கே?உன் வழி தனி வழின்னு அப்பாலிக்கா போப்பா.
 

Novel-reader

Well-Known Member
ராகவி எப்படி ரஞ்சனியா மாறினாள்?

ரேகா அம்மா கிட்ட சொல்லி அறிவனுக்கு உடனே ஒரு பொண்ணு பார்க்க சொல்லணும். அவனோட siblings கிட்ட அவன் மாட்டிக்கிறப்பல்லாம் அவனுக்காக பேசறதுக்கு. பாவம் பையன். ஆளாளுக்கு ஜோடி set பண்ணிட்டாங்க. ஆனால் சமத்தா
single - ஆ அம்மா அப்பா பேச்சை கேட்டுகிட்டு இருக்கறவன் அடி வாங்கறான்.

பீஷ்மனோட plan என்ன?
கல்யாணத்துக்கு அப்புறம் கடத்திடுவானோ? இல்லை தீக்ஷிதாவை கஷ்டப்படுத்துவானோ?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top