gomathyraja
Well-Known Member
Hi Kavi ma super Kalyana concept
Last edited:
Correct. இந்த மாதிரி ஆளுங்களுக்கு அவங்கள மாதிரியே திருந்த வேண்டிய பொண்ணுங்க இல்லை சாஷா மாதிரி compulsion -ல அவங்களுக்கு கட்டுப்படற பொண்ணுங்க மேலயோ காதல் வராது(தா?).
அபி & ஆர்த்தி ஜோடி சேர்ந்தா ச்சு..
சர்வாவுக்கு தீக்ஷி தான் ஜோடியா??
அறிவன் & துருவனுக்கு ஜோடிகள் இருக்கா??
அப்ப ஶ்ரீகாவுக்கு அந்த கடங்காரன் பீஷ்மா தான் ஜோடியா இருக்குமோ??
அபி & ஆர்த்திக்காக.....