பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 08-1

Advertisement

Novel-reader

Well-Known Member
:love::love::love:

அபி & ஆர்த்தி ஜோடி சேர்ந்தா ச்சு..
சர்வாவுக்கு தீக்ஷி தான் ஜோடியா??
அறிவன் & துருவனுக்கு ஜோடிகள் இருக்கா??
அப்ப ஶ்ரீகாவுக்கு அந்த கடங்காரன் பீஷ்மா தான் ஜோடியா இருக்குமோ??

அபி & ஆர்த்திக்காக.....

Correct. இந்த மாதிரி ஆளுங்களுக்கு அவங்கள மாதிரியே திருந்த வேண்டிய பொண்ணுங்க இல்லை சாஷா மாதிரி compulsion -ல அவங்களுக்கு கட்டுப்படற பொண்ணுங்க மேலயோ காதல் வராது(தா?).
Self esteem and discipline -ஓட இருக்கற பொண்ணுங்க மேல தான் கண்ணு போகும்(மா?).

இவங்க பார்வையும் ஸ்பரிசமும் மாத்தினால் தான் அவங்க கிடைப்பாங்க. அதனால வரும் மாற்றம்.:mad:

இவனோட கண்ணு பட்ட பாவத்துக்கு ஸ்ரீகா வாழ்க்கை பலி.
கதைக்கு lead role வில்லன் தான்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top