Eswari kasi
Well-Known Member
அருமை டியர்,
பணத்தைப் பத்திச் சொல்லிய வரிகள் 100% உண்மை டியர். பணத்தை வைத்து தான் உறவுகளை மதிப்பிடுகிறோம்.
Phone கண்டுபிடித்த நாடு அதை இந்த அளவு உபயோகப் படுத்த வில்லை, நாம் நம் பாரம்பரிய விளையாட்டுகளை மறந்து phone தான் உலகம் என்று குழந்தைகளையும் கெடுத்து வைத்துயிருக்கிறோம்