பவித்ரா நாராயணனின் 'அருகினில் என் தூரமே' - 3

Advertisement

Nirmala senthilkumar

Well-Known Member
Anti social???? இதுக்கு தான் இரவிலே திருடற வேலை எல்லாம் பண்ண கூடாது.....
Social nna oru subject taane
Anti kku onnu uncle kku onnu appa kku onnu amma kku onnu :confused::confused::confused:
Eppadi taan pillaihal paddikkum
Naan lam manthiri ya irruntha
Exam ehh illama
Dr pattame kuduthuruppen
Mallika mam lam 1 year ahh paddichu vangha poarangha
Ayyeyyeyye ore kushtamappa
(Gowndamani)
;););):p:p:p
 

Hema Guru

Well-Known Member
Appo paghalla thirudalama
Athu thappillaya
(Gowndamani mathiri padikkavum )
(Neenga sathiyaraj nnu nenaichukkalam)
நாலு பேருக்கு நல்லதுனா எதுவுமே தப்பில்லைனு நாயகன் ல கமல் சொல்லி இருக்கார்... அந்த நாலு பேர் நீ, நான், சிந்து and ofcourse pavi baby
 

Hema Guru

Well-Known Member
Social nna oru subject taane
Anti kku onnu uncle kku onnu appa kku onnu amma kku onnu :confused::confused::confused:
Eppadi taan pillaihal paddikkum
Naan lam manthiri ya irruntha
Exam ehh illama
Dr pattame kuduthuruppen
Mallika mam lam 1 year ahh paddichu vangha poarangha
Ayyeyyeyye ore kushtamappa
(Gowndamani)
;););):p:p:p
அடடே நீ இன்னும் வளரணும் பேபி.... இப்போவும் நிறைய பேர் MBBS,MS படிக்காமலேயே டாக்டர் வேலை காட்டறாங்க... மல்லி dear மாதிரி கஷ்டபட்டு படிக்காம Doctorate வாங்கறாங்க... Anything is possible in Independent India.... ( I am writing this with great pain) நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைந்து....
 

Nirmala senthilkumar

Well-Known Member
அடடே நீ இன்னும் வளரணும் பேபி.... இப்போவும் நிறைய பேர் MBBS,MS படிக்காமலேயே டாக்டர் வேலை காட்டறாங்க... மல்லி dear மாதிரி கஷ்டபட்டு படிக்காம Doctorate வாங்கறாங்க... Anything is possible in Independent India.... ( I am writing this with great pain) நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைந்து....
Education ethukku knowledge kku
Aana athu taan ippo illaye
Knowledge ellam kurrukku vazhila seekirama money venum periya alavukku famous aghanum
Mukkiyam ahh less work more money taan concept
Namma lam therincha kooda onnum panna mudila ma
Ippadi nammale pesittu vittudanum athiharam panam ullavangha nermaiya irrundha taan ithu marum
Ippo poi solluravangha taan appadi irrukku rangha
Nallavangha lam oru orama poidurangha
 

Jilluu

Well-Known Member
Why anti social? Social distancing nu vechukalaame? Police kaarar ivaru thiruthanama poova koduthu innoruthara thirudinu per vaanga vekkaraar. Vetti aalunga nu solli crime rate jaasthi pannitrukeenga policekaar. Vaasatha veche lala veetu puli sorry nu solra alavu irukeenga hmmm.
 

Vithurshini

Well-Known Member
நீங்களும் 1மாசமா இல்லியா டோலி நானும் தான் சும்மா சோசியல் மீடியால சுத்திட்டு போயிருவேன் .. போஸ்ட் போடவோ எதும் படிக்கவோ பிடிக்கலை .. மனநிலை மல்லாந்து கிடந்த மாதிரி ஃபீலிஙகு அப்போ
 

Vithurshini

Well-Known Member
ஐ எமோஜி ரியாக்ட் வர்தே...

ரோசாக்கு சிவப்பு ரோசா கொடுத்ததுக்கே இவ்ளோ அக்கபோருனா இவங்க ழவ் மேட்டர் தெரிஞ்சா பெரிய சம்பவமே நடக்கும் போலயே .. சக்திக்கு வாசி தான் நண்பன் கொடுத்த தக்காளி சோறும் உனக்கு தான் ழவ்வர் கொடுத்த புறு சோறும் உனக்கு தான் ரெண்டு லட்டு ..

Shakthi fam & lala family be like :11333
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top