பப்பாளி பச்சடி

Advertisement

Bhuvana

Well-Known Member
பப்பாளி பச்சடி :

தேவையான பொருட்கள்:

பப்பாளிக்காய் - 1 சிறியது
பச்சை மிளகாய் - 2
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
சீரக தூள் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
கொத்தமல்லி - 2 கைப்பிடி அளவு
தயிர் - 1 1/2 கப்
உப்பு - தேவையான அளவு

பப்பாளி காயை நன்றாக கழுவி, தோல் சீவி, விதை நீக்கி துருவி கொள்ளவும். ஒரு கடாயில் கொஞ்சம் நீர் விட்டு, மிளகாய் தூள் சேர்த்து வேக வைக்கவும். பச்சை மிளகாய், கொத்தமல்லி இரண்டையும் கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும். தயிரை கடைந்து அதனுடன் வேக வைத்த பப்பாளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, மிளகு தூள், சீரக தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். சுவையான பப்பாளி பச்சடி ரெடி.

42161585_1548898168549456_5822648057509969920_n.jpg
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top