அகிலாண்டேஸ்வரி,
ஸ்வாமிநாதன் தம்பதிக்கு
பிரகாஷ், பிரதாப்,
பிரேம்குமார் and சரண்
இவங்க நான்கு மகன்கள்
or பிரகாஷ் தவிர,
மற்றவர்களின் மனைவிகள்
யாராவது மகள்களா,
ரம்யா செல்லம்?
பிரகாஷுக்கு மட்டும்
ஸ்வர்ணா and நீலிமா-ன்னு
இரண்டு மனைவிகளாப்பா?
பிரகாஷ்ஷுக்கு மூன்று
பிள்ளைகள்
பிரதாப்புக்கு சோனா,
மட்டும் ஒரே மகள்
பிரேம்குமார் and சரண்
இருவருக்கும், தலா ஒரு மகன்,
ஒரு மகள்
நான் சொன்னது சரியா,
ரம்யா ராஜன் டியர்?
ஆனால், இந்த இளையவர்கள்
எட்டு பேருக்கும்தான்
அபர்ணா, கார்த்திக் and
கிருஷ் இவர்கள் மூவரில்
யாருக்கு யார் ஜோடி-ன்னு
கெஸ் பண்ண முடியலை பா