Sasikala srinivasan
Well-Known Member
மழை சாரலில் குளித்து
பளிச்சிடும் நிலவு மங்கையவள்
அழகை கண்டு மேகம்
பொறாமை கொண்டு இருண்டதோ
பளிச்சிடும் நிலவு மங்கையவள்
அழகை கண்டு மேகம்
பொறாமை கொண்டு இருண்டதோ
Superவானம் அழ
நிலா சிரிக்கிறது.
செம்மமழை சாரலில் குளித்து
பளிச்சிடும் நிலவு மங்கையவள்
அழகை கண்டு மேகம்
பொறாமை கொண்டு இருண்டதோ
Wowகவிதை மழையில்
நனையுமா
மழை கவிதை
நிலவே
நீ
நீல வானில்
நீந்துவதற்காக
தண்ணீர் கொண்டு வருகிறதோ
மழை..