நேச வேலி - 3

Advertisement

Vatsalaramamoorthy

Well-Known Member
தின்னி பண்டாரம். பொருத்தமான பெயர் தான். யாழினி படிப்பை கொஞ்சம் கவனிம்மா. அக்கா பேச்சையெல்லாம் கேட்காதே.
 

banumathi jayaraman

Well-Known Member
Lovely update
Ha ha thinni pandaram
என்னப்பா நீங்களும் யாழினி மாதிரியே சொல்லுறீங்களே
பின்னே பர்ஸ்ட் நைட்லே அவன் வேற என்னதான் பண்ணுவான்?
பொண்டாட்டியோ ப்ளஸ் டூ முடிக்கணும்ன்னு அடம் பிடிக்கிறாள்
சரி
கொடுத்ததையாவது தின்னுவோம்ன்னு ஒரு எண்ணம்தான்
 

monies

Well-Known Member
என்னப்பா நீங்களும் யாழினி மாதிரியே சொல்லுறீங்களே
பின்னே பர்ஸ்ட் நைட்லே அவன் வேற என்னதான் பண்ணுவான்?
பொண்டாட்டியோ ப்ளஸ் டூ முடிக்கணும்ன்னு அடம் பிடிக்கிறாள்
சரி
கொடுத்ததையாவது தின்னுவோம்ன்னு ஒரு எண்ணம்தான்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top