லதா அக்கா....
செம்ம ஸ்டோரி அக்கா.. இன்னிக்கு தான் ஸ்டோரி முழுக்க read பண்ணினேன்.. super அக்கா... உங்க ஸ்டோரி ல இப்படி லவ் செம்ம....
ரொம்ப ரொம்ப அழகா கொடுத்து இருக்கீங்க கணவன் மனைவி உறவை..
இலக்கியன் மாதிரி ஒரு கணவன் வேணும் ன்னு நினைக்கிற அளவுக்கு... செம்ம அக்கா..
இதே போல் அழகான காதல் உங்களின்அடுத்த கதையிலும் எதிர் பார்க்கிறேன் அக்கா.. ஹா ஹா ஹா..
Positive type ஸ்டோரி அதுக்கே உங்களுக்கு பெரிய thanks அக்கா..