என்னப்பா லதா டியர் ஒவ்வொரு அப்டேட்டிலும் ஏதாவது ஒரு வெடிகுண்டு வைக்குறீங்க
இலக்கியன் பாவம்ப்பா
அவனுக்கு எதுவும் ஆகக் கூடாது
யாருடைய கண் திருஷ்டியும் இலக்கியனை ஒண்ணும் பண்ணிடக் கூடாது
பர்வதம் போனதே போதும்
யாழினியின் அண்ணிக்காரிக்கு இப்போத்தான் இவளைக் கண் தெரியுதா?
யாழினியின் செல்வ வளமை இவளுடைய கொள்ளிக் கண்ணை உறுத்துதோ
வெண்பாக் குட்டிக்கு நல்ல மாப்பிள்ளையாக பார்த்து கல்யாணம் பண்ண இலக்கியன் வேண்டும்
இன்னும் உருட்டுக் கட்டைகள் ரெடியாத்தான் இருக்குப்பா
அதனால பார்த்து ஜாக்கிரதையா இருந்துக்கோங்க, லதா டியர்