நேசம் மறவா நெஞ்சம் -24Nesam Marava Nenjam

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Appa decision supe:Dr... Kayalu vandi Otta kathukiducha:oops::oops:.. Super super:):).... Onnu Onnna and kathu kudu kanna;)... Kayal develop aagidum:cool:... Vaasukku at last thairiyam vanthu pondattiya adakkittana:confused:... Parava illaye... Appatha semma correct time la visayatha pottu vudachuteenga:p:p... Great... Nice ud dear:):cool:;)
உங்க கமெண்ட்ஸ் அருமை டியர்..... கண்ணன் ஒரு சின்ன கேப்கிடச்சாகூட சிக்சர் அடிக்கிறான்பா..... பரவால்ல வாசுகூட பேச ஆரம்பிச்சிட்டாம்பா... நன்றி டியர்....
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Parra...sir scooty lam ota kathukuduthutaru...sema sema...kayal kannan sema...i really love them...achacho kayaluku ena aachu...?? Chlm
இவனே ரொமான்ஸ் பண்ண சான்ஸ் கிடைக்குதான்னு பாத்திட்டு இருந்தான்... இதுக்கு வண்டி கத்துதாறேன்னு ஒரு சாக்கு,,,,,செல்லம் உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப நன்றி செல்லம்...
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Interesting ud sis. Happy to read a long ud. Kannan's gentleness , his romance and his caring attitude are all wonderful... kayal's innocence and her characterisation impresses us. Her father's decisive words pakka... on the whole today's ud is superb dear
உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப நன்றி டியர்.... நீங்க போடுற கமெண்ட்ஸ் எல்லாமே எனக்கு இன்னும் நல்லா எழுத உந்து சக்தியா இருக்கு நன்றி டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nice update Priya dear
Kannan paya kattipudichana mutham kuduthana nu solli scooty otta solli kodukkura sakkila nalla romance panran;)
Kayalu chinna pullathanama irunthalum purushanuku oru vibathunu anathum avanukku vendiyathu panividaikal seira:cool:
Appatha great ,Vasu vukku ippo than putthi
varauthu
உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப நன்றி தோழி.... கண்ணன் சின்ன கேப் கிடச்சாக்கூட ரொமான்ஸ்ல பின்ரான்பா..... கயல் சீக்கிரமே வளந்துருவா.....டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top