அய்யய்யோ?
ஏற்கனவே கயல்விழிக்கு
கோகுலக் கண்ணன்
பதினோரு பவுனுக்கு
தாலிக்கொடி போட்டதிலேயே
அந்த சுதா வெம்பி, வெந்து
சாவுறாள்
இப்போ இந்த கயலுப் புள்ள
அம்மா வீட்டுக்கு போகும்
பொழுது நெக்லஸ், தோடு-ன்னு
புது செட்டு நகையைப்
போட்டுட்டுப் போனால் சுதா
அக்கா என்ன கதியாவாளோ?
தெரியலையே, பிரியா டியர்?