நேசம் மறவா நெஞ்சம்-21Nesam Marava Nenjam

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Kayal ku vara vara bulb yeriyudu, kayal theritama, mudalla kuthina meesai ippo kuthalaya kalakkura kayal, Ava enga kathaporalo nu kaiya vechi moodama un style mooditiye pa, inda appatha vera kodangi kitta poguma, avale ayyanarai parthu bayanduta, nice epi mam happy reading mam thanks.
உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப நன்றி....சகோ.....நம்ம கண்ணன் கொஞ்சம் இப்பதான் கலக்க ஆரம்பிச்சிருக்கான்னு நினைக்கிறேன்.....இந்த அப்பத்தா என்ன பண்ண காத்திருக்குன்னு தெரியலயே.....
 

Aarudhrayazhini

Well-Known Member
ஆமா தோழி.....ஆனா.....அடுத்த தரம் போறதுக்குள்ள நீங்க கொஞ்சம் ஹெலிகாப்டர் ஓட்ட கொஞ்சம்...கத்துக்கங்க..... ஏன்னா....நீங்க ஓட்டும் போது செத்துபோன...... எங்க அப்பத்தா.....ஐயா....தாத்தா....பாட்டியெல்லாம் பாக்கவச்சிட்டிக....... ...உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப ரொம்ப நன்றி தோழி......சீக்கிரமே வந்துருரேன்.....
Sure.;);):p:D... Waiting for ur post eagerly
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Kayalu kayaludhan ... kannanum vidaama muyarchi seiya dhan seiyaraan... paarpom palanai. Sudha - vaasu ena aaga pogudhoe...
Nice ud
உங்க கமெண்ட்ஸ்க்கு ரொம்ப ரொம்ப நன்றி தோழி
 

Keerthi elango

Well-Known Member
ஹாய் கீர்த்தி..... எப்புடி நம்ம கண்ண்னோட பர்பார்மென்ஸ்......அடிதடி....காதல் எல்லாத்துலயும் கலக்க ஆரம்பிச்சுட்டான்ல..... இவன் இந்தவாரம் கமல்படம் ரொம்ப பாத்துருப்பான்னு நினைக்கிறேன்.... அதாம்பா....இப்புடி லவ் பண்ண ஆரம்பிச்சிருக்கான்.......கயலாவது கோடாங்கிகிட்ட மாட்டுறதாவது.....இவவேணா....கோடாங்கிக்கு பேய் புடிச்சிருந்தா..... ஓட்டுவான்னு நினைக்கிறேன்.....செல்லம்ஸ்.....
Pakalam chlm..Yaru yara otranganu ...kannan action hero va irunthavan ipo romantic hero va form airukan...papom sir oda adutha athiradi enanu...
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Pakalam chlm..Yaru yara otranganu ...kannan action hero va irunthavan ipo romantic hero va form airukan...papom sir oda adutha athiradi enanu...
நீங்க சொல்றத பாத்தா எனக்கும் கொஞ்சம் இதுக ரெண்டு மேலயும் டவுட்டாத்தான் இருக்கு செல்லம்.......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top