மீ பாவம்...... இப்பவே என்னைய வீட்டுல பக்கிக வச்சு செய்யுதுக...... இதுல நாளைக்கே வந்தா சந்தோசமா..... இப்பவே முதல் கதை எழுதும் போதே....இப்புடி லாப்டாப் முன்னாடி கதியா கெடக்குர....... இன்னும் ரெண்டு மூனு எழுத ஆரம்பிச்சா..... என்ன என்ன நடக்குமோன்னு என்னைய கழுவி கழுவி ஊத்துக.....நாளபின்ன என்னைய காணோம்னா...... வீட்டுக்கு வெளிய அவுட்னு கிடப்பேன்னு நினைக்கிறேன்.......தோழிI think problem is in bus. Very eagerly waiting for next update... we will be very happy if it is on tomorrow