நன்றி சகோதரிsuper update
நன்றி சகோதரிsuper update
நன்றி பானு இன்னைக்குள்ள போட்டுருவேம்பாLovely ud sis....very interesting.......waiting for nxt ud ....
நன்றி சித்துஅருமை
நன்றி சகோதரிnice ud sis
நன்றி பரிமளா சுதா பாவமில்லப்பா வாசுதாம்பா பாவம்.......superma.pavam suda
நன்றி சகோதரிnice
நன்றி சுமி...... அந்த அப்பத்தாவ பத்தி சாதாரணமா நினைச்சுராதிங்கpatti great,nika pona marriage ah rendu marriage ah mathittanga
ஆனா அப்ப கஷ்டப்பட்டாலும் இருந்த சந்தோசம் அது ஒரு மாதிரி தனி சுகம் தானே பானு டியர் என்ன இருந்தாலும் அம்மா வீடு அம்மா வீடுதானேப்பா.........எங்களுக்கு ஜாலிதான்
ஆனால் எங்கள் அம்மாவுக்குத்தான்
பாவம் கஷ்டமெல்லாம்
எல்லோருக்கும் சீர் இன்ன பிற
செஞ்சு செஞ்சு எங்கள் அம்மா,
ஒரு வழியாகிட்டாங்க,
கீர்த்தி இளங்கோ டியர்
அதுக்கெல்லாம் ஒரு குடுப்பினை வேணும் பானும்மா அது உங்களுக்கு கிடச்சிருக்குஆமாம்ப்பா
நான்தான் கடைக்குட்டி
எங்கம்மாவோட செல்லமும்
நான்தான், பிரியா டியர்
எங்கம்மாவோட இறுதி வரை
அவங்க மனம் கோணாமல்
அவங்களோட சொல்படி நடந்து
எங்கம்மாவுக்கு சந்தோஷத்தைக்
கொடுத்தேன், பிரியா டியர்
அடுத்த அத்தியாயத்துல அந்த வாசு குடும்பத்த பத்தி பாப்போம் பானு டியர்....... நானும் நாளு பேரோட தான் பிறந்தேன் பானும்மா ஆனா அப்ப நம்மகிட்ட இருந்த அந்த ஒற்றுமையும் விட்டுக்குடுக்குற தன்மையும் இந்த கால பசங்ககிட்ட கொஞ்சம் கம்மியாதான் தெரியுது பானுடியர்......வாசுவும் நல்லாத்தான் திட்டம் தீட்டி
உற்றாரும் சுற்றாரும் எல்லோர்
முன்னாடியும் சுதாவை கல்யாணம்
பண்ணிக்கிட்டான்
ஆனால் இந்த கல்யாணத்தில்
வாசுவோட அம்மா எங்கே?
அவள் வரலையோ?
பிரசிடெண்ட் அப்பாவுக்குத்தான்
தெரியாது
அம்மா பேச்சியையும் காணோமே,
பிரியா டியர்?
சுதாவை கல்யாணம் செய்யப்
போவதைப் பற்றி, அம்மாவிடம்
வாசு எதுவும் சொல்லலையாப்பா?
அடேய், வாசு நீ சுதாவை கல்யாணம்
செஞ்சால் எங்கள் கண்ணனுக்கு
அவமானம் வந்திடுமா என்ன?
அதுக்குத்தான் எங்கள் வீட்டைப்
போலவே மாணிக்கம் அய்யா
ஒண்ணுக்கு அஞ்சு பொண்ணுகளைப்
பெத்து வைச்சிருக்கிறாரே?
எங்கள் வீட்டில் இன்னும் ஒன்று
ஜாஸ்தி
நாங்கள் ஆறு பெண்கள்,
பிரியா டியர்