டியர் நட்பூஸ்,
"அருகே வா அநாமிகா" கிரைம் நாவலுக்கு நீங்க கொடுத்த ஆதரவு கொடுத்த நம்பிக்கைல அடுத்த கிரைம் நாவலோடு வந்துவிட்டேன்...
"நேசத்தின் நிழல் கறுப்பு" தலைப்பு நல்லாருக்கா...
இந்தக் கதைக்கும் உங்க உற்சாகமான ஆதரவையும் பின்னூட்டங்களையும் எதிர்பார்க்கிறேன்... திங்கள், வியாழன் என வாரம் இரண்டு எபி... படித்து உங்கள் கருத்துகளை பகிர்ந்து தொடர்ந்து எழுத பூஸ்ட் கொடுங்க டியர்ஸ்...
இதோ முதல் பதிவு...
நேசத்தின் நிழல் கறுப்பு - 1
என்றும் நட்புடன்,
லதா பைஜூ