நெஞ்சில் சுமந்த தருணம்! -5

Advertisement

நட்பூக்களுக்கு வணக்கம்..
சாரி டியர்ஸ்.. நேற்று நான் லீவு .. உங்க கிட்ட சொல்ல மறந்துட்டேன். தவிர்க்க முடியாத காரணம் இருந்தால் தவிர வாரத்தில் 5 நாள் கண்டிப்பா வந்துருவேன். சனி, ஞாயிறு லீவு.. ஓகே..டீல்(y)

படிச்சிட்டு எப்படி இருக்குன்னு கமெண்ட்ல சொல்லுங்க டியர்ஸ். உங்கள் பதில்களுக்காக காத்திருப்பேன்..;)

அன்புடன்..
நிம்மி..
 
Mathykarthy

Well-Known Member
Interesting :love::love::love::love:
ஆருத்ரன் wife ஆ தீக்ஷன்யா..... ஆனா ஒரு நாள் தான் தெரியுமா... அந்த பேபி யாரோடது.... இவ ஏன் அவனை பார்த்து பயப்படுறா.... ஒரே குழப்பமா இருக்கு.... o_Oo_Oo_O
ஆரு முட்டி போடு.... சாரி கேளு.... பனிஷ்மென்ட் சூப்பர்.... :ROFLMAO:
 
ஓ.. My டியர்.. எத்தனை கேள்விகள்.. .

இப்போவே சொல்லிட்டேனா உங்களுக்கு சுவாரஷ்யம் குறைஞ்சு போய்டும்..

போக போக தெரிஞ்சிடும் அவங்க இரண்டு பேரும் யாரு.. ஏன் அவ பயப்படுறான்னு..

Thank you so much dear ❤️❤️❤️
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top