நெஞ்சில் சுமந்த தருணம்! -34

Advertisement

Awww.... happiest update..... ❤️❤️❤️❤️❤️
ஆரு அசத்துறான்..... அவன் பண்ற சேட்டை எல்லாம் க்யூட்.... :love: ஆரு திஷா ஆதி குட்டியோட குடும்பமா பார்க்கும் போது நிறைவா இருக்கு....

நல்லவேளை நந்தி வரல.... இல்லை எல்லாரும் இவ்ளோ ஹாப்பியா இருக்க விட்டிருக்க மாட்டா....
அதான் டியர் அவளை வீட்ல விட்டுட்டு வந்துட்டேன்..;)..

ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர்..♥️♥️
 
Nice epi dear.
Theeksha ku pathil Nanthini nu type aagi irruku. (" intha yemarru kari....")intha para vil.
Kudumbamai,priyamai husband and wife kaanum pol niraivai irruku. Nandhiniku theriyum pol....
Yedo monae, ellavarum irrukum pol ippadi romance la pinnreengale da....nadathu,nadathu....
தீஷன்யான்னு மாத்திட்டேன் டியர்.. சொன்னதுக்கு நன்றி..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top