நெஞ்சில் சுமந்த தருணம்! - 30

Advertisement

Finally அலெக்ஸ்சான்ட்ரா சேர வேண்டிய இடம் சேர்ந்திடுச்சு.... :love:

ரிதேஷ் :ROFLMAO: நல்லா வாங்குனான்.... பாவம் எவ்ளோ ஆர்வமா வந்தவனை ஆரு ஹாஸ்பிடலுக்கு அனுப்பிட்டான்.... :p
காலையில அவங்க அம்மா பெரிய கச்சேரி வைக்கப் போறாங்க... :sick:

நந்தினி முழிச்சி இருக்க வேண்டிய நேரத்துல தூங்கிட்டு இப்போ அப்பா கூட சேர்ந்து வில்லி வேலை பார்க்குது... :sleep:

Lovely update :giggle:
நன்றி டியர்.. ❤️❤️
அம்மாவை கண்மூடித் தனமா நம்பினதுக்கு அவனுக்கு கிடைத்த பரிசு.. Ha ha
 
Finally அலெக்ஸ்சான்ட்ரா சேர வேண்டிய இடம் சேர்ந்திடுச்சு.... :love:

ரிதேஷ் :ROFLMAO: நல்லா வாங்குனான்.... பாவம் எவ்ளோ ஆர்வமா வந்தவனை ஆரு ஹாஸ்பிடலுக்கு அனுப்பிட்டான்.... :p
காலையில அவங்க அம்மா பெரிய கச்சேரி வைக்கப் போறாங்க... :sick:

நந்தினி முழிச்சி இருக்க வேண்டிய நேரத்துல தூங்கிட்டு இப்போ அப்பா கூட சேர்ந்து வில்லி வேலை பார்க்குது... :sleep:

Lovely update :giggle:
கண்டிப்பா கோகிலா பிரச்சனை பண்ணுவாங்க.. டியர்.. ❤️❤️❤️
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top