நெஞ்சில் சுமந்த தருணம்! -12

Advertisement

ரைட்டர் ஜீ தலை சுத்துது...o_Oo_Oo_Oo_O
அப்போ ஆருக்கு ரெண்டு பொண்டாட்டி யா... :oops: திஷா ரெண்டாவது பொண்டாட்டியா... அவ தாலியை கழட்டி வீசிட்டு போயிட்டா அப்படி தானே... :unsure:
சீக்கிரம் fb வந்துடும் டியர்.. Fb ல தான் உங்க எல்லா கேள்விக்கும் விடை இருக்கு.. ❤️❤️
நன்றி டியர்..
 
Hi ma:love: Enna thaan irukku ivangka rendu perukku naduvula :confused:
இன்னிக்கு ஒரு ட்விஸ்ட் ரிவீல் பண்ணி இருக்கேன் டியர். அல்ரெடி கெஸ் பண்ணியிருப்பிங்க..

இவங்க ரெண்டுபேருக்குள்ள என்ன நடந்ததுன்னு ஃபளாஷ்பேக்ல தெரியவரும் டியர்..:ROFLMAO:..

நன்றி..:love:
 

Yasotha Devi

New Member
வணக்கம் நட்பூக்களே!.

இன்னும் கமெண்ட் எதுவும் பார்க்கல.. ரொம்ப லேட் ஆகிடுச்சி நாளைக்கு மறக்காம வந்து பதில் போடுறேன்.. இப்போ அடுத்த யூடி போகலாம் வாங்க..


கருத்துகளுக்காக காத்திருக்கிறேன் டியர்ஸ்..

அன்புடன்..
நிம்மி..
ஆத்தி.......குழப்பமோ குழப்பம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top