நெஞ்சம் பேசுதே 26

Advertisement

Novel-reader

Well-Known Member
நல்ல காலம், பால்கோவா சாப்பிட்டதுனால ரெண்டு பேருமே கொஞ்சம் நிதானமா யோசிக்கறாங்க.

மனோ பேசியே கவுத்துடறான். அவன் மட்டும் வாசு கிட்ட முதலிலேயே சொல்லி இருந்தா பல நிகழ்வுகளை தவிர்த்து இருக்கலாம்ன்னு தோணுது.

ஒரு வீட்டுல குழந்தை பிறப்பு எவ்வளவு சமாதானங்களை கொண்டு வருது. இந்த நியதியை நம்பி தான் பல காதல் திருமணங்கள் நடக்குது.
 

Saroja

Well-Known Member
அருமையான பதிவு
இந்த மாமியாரு எல்லாம்
எப்ப திருத்த
திரு வாசு அருமை
விசாலம் நல்ல அத்தைனு
நிருபிக்கிறாங்க
 

Nachu

Well-Known Member
அருமை கவி dear.
இந்த பால்கோவா யாரு கேட்டா இப்போ?? அதுவும் கதை முடிய போற நேரம் தான் கொடுப்பாங்க :cautious::sneaky:
எப்போவுமே திருவை ஒரு வார்த்தை அதிகமா பேச விட மாட்டான் இந்த வாசு......
இந்த ஈஸ்வரி எல்லாம் இன்னுமா இந்த கதையில் இருக்கு??
திரு, கோதை பெத்தவங்க வீட்டில் தான் கோதை &பேமிலி தங்க போறாங்களோ??
 

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

அப்பாடி, இப்பவாவது பால்கோவா சாப்பிட்டாங்களே... இப்பத்தான்.. ;);)
59c1104a20be59a317a74d405284f951.jpg

 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top