நெஞ்சம் பேசுதே 05

Advertisement

Satvina

Well-Known Member
nice, Vasudev Krishna nee enna ninaikurae? Nee onnumae pesa mattae. Aana un pondatti unaku udane support panni pesanuma?
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

அடேய் ரகு, நல்ல நேரத்துக்கு வந்து சேர்ந்த... சும்மாவே வாசு தன்னால சரியா பேச முடியிலையேன்னு. தாழ்வு மனப்பான்மையில பொசுங்கிட்டு இருக்கான்.... இதுல நீ வேற எண்ணெயை ஊத்திட்டு போற.... எப்படி ரெண்டு பேரும் கணவன், மனைவியா வாழ போறாங்களோ?
 
Last edited:

Saroja

Well-Known Member
எப்படி அவனுடய வருத்தங்கள திரு
சமாளிக்க போறா
வாசு மௌனத்தில் இருந்து வெளி வருவானா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top