அடிதடி மன்னன் மேல கண்ணு மண்ணு தெரியாத அளவு லவ் Dr. அஞ்சலிக்கு........ இவன் ஏன் கண்டுக்கமாட்டேங்குறான்???
அவ அண்ணன் எல்லாம் ரொம்ப friend தானே........ அப்புறம் என்ன???
இப்போ படிக்க போற விஷயமும் தெரியும்....... ஏதாவது பண்ணுவானா???
அப்பாக்கும் கதிருக்கும் ஏதோ பிரச்சனை இருக்கு போல....... அண்ணன்கள் தான் காரணமா???
அண்ணன்கள் ஊரையே அடிச்சி உலையில் போடுவாங்க போல....... இதுல தம்பி என்ன அண்ணன் என்ன???
அப்பா கொஞ்சம் நியாயமா பேசுறாரே.......
முன்னாடி இருந்த Wine Shops தானே ஏலம்???
இப்போ இருக்கும் டாஸ்மாக் Govt தானே நடத்துது........
ஸ்ரீ.......... இன்னும் கொஞ்சம் paragraphs break ஆகித்தான் இருக்கு.......
சில இடங்களில் முக்கியமான words ஸ்பெல்லிங் mistake இருக்கு........
அது பார்த்துக்கோங்க.......