Joher Well-Known Member Aug 21, 2022 #45 எப்பா நீலா நீதானா இது தொம்பி தொம்பி னு இவனோட நிம்மதியை குறைச்சுக்கிறான்... அவன் இவனை தேடுறதே இல்லை... நீலா உன்னை நம்பி உன் பொண்டாட்டி இருக்கா... அவளை முதலில் பாரு... அப்புறம் தான் தம்பி... அவனை அர்ச்சனா பார்த்துப்பா...
எப்பா நீலா நீதானா இது தொம்பி தொம்பி னு இவனோட நிம்மதியை குறைச்சுக்கிறான்... அவன் இவனை தேடுறதே இல்லை... நீலா உன்னை நம்பி உன் பொண்டாட்டி இருக்கா... அவளை முதலில் பாரு... அப்புறம் தான் தம்பி... அவனை அர்ச்சனா பார்த்துப்பா...