நீ தெய்வம் தேடும் சிலையோ!.. 16

Advertisement

Geetha sen

Well-Known Member
அடேய் குகா நீ பண்றது கொஞ்சம் கூட சரியில்லை,
பட்சி எவ்ளோ உரிமையா மிரட்டுது கரெக்டா கெஸ் பண்ணிட்டாளே தம்பியை
 

Joher

Well-Known Member
:love::love::love:

என்ன இந்த குகன் இப்படி இருக்கான் :mad::mad::mad:
என்னச்சுனு கூட கேட்கலையே... போனை வச்சுட்டான்...

ஊரை தெரிஞ்சுகிட்டேன் உறவும் தெரிஞ்சுகிட்டேன் கண்மணி என் கண்மணி னு பாடாமல் எதுக்கு வந்த கெளம்பு னு சொல்றானே...
அப்படியே விட்டிருக்கணும் இவனை...
 

Sivaguru

Well-Known Member
Neela udambu sariyillai nu solran

Aana guhan ena ethunu kuda kekkama udamba pathuko nu call cut panitan

Analum ivan ipdi maariyirukka kudathu
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top