நீ என் காதல் புன்னகை -19(pre final)

Advertisement

Krishnanthamira

Writers Team
Tamil Novel Writer
As much as I applaud your creativity, Poovai believing Lakshman statements irked me so much. But contrary to that, Uday behaved in that way. Still Poovai could have connected two and two better.
KAMALA death was a huge blow to me. I didn't expect that at all. Happy writing
 
கதையின் epi க்கு கீழ கொடுத்த விளக்கத்தை பற்றி சொல்றேன்

நீங்க கொடுத்த விளக்கம் நல்லா இருந்தது. நீங்க விளக்கம் கொடுத்தது சரி தான். எல்லாராலையும் எல்லா விஷயத்தையும் கிரஹிச்சுக்க முடியாது so உங்க விளக்கம் உங்க கண்ணோட்டத்தை பார்க்க புரிஞ்சுக்க கண்டிப்பா வாசகர்களுக்கு உதவியா தான் இருக்கும். இந்த விளக்கம் கொடுப்பதினால் உங்களுக்கு எந்த குறைவும் இல்லை. Well done sis. Keep up the good work. நீங்க கொடுத்த விளக்கம் வாசகர்களை மதிச்சு அவங்களுக்காக நீங்க கொடுத்ததா தான் நான் பார்க்கிறேன். Continue the same...
 
Renugamuthukumar

Well-Known Member
அப்பாடா இப்ப தான் நிம்மதியா இருக்கு. அவளை கல்யாணம் பண்ணிக்க லக்ஷ்மன் வைத்து நெருக்கடி கொடுத்தது தப்பே இல்ல. ஜெயந்தனை rehabilitation centre ல இருந்து வரவைக்க உதய் காரணம் இல்ல அது போதும். ஆனா உதய் ஜெயந்தனை சாக்கடைன்னு சொல்லி இருக்க தேவை இல்லை.திருடுனதுக்கு அவன் சொன்ன காரணம் தெரிஞ்ச பிறகும் அவன் சூழ்நிலையை புரிஞ்சுக்காம அவனை திட்ரது எல்லாம் ரொம்ப ஓவர். அவனால இயங்கவே கஷ்டமா இருக்குன்னு சொல்றான் என்னத்த count the blessings. Anyway நான் அதை இப்படி எடுத்துக்குறேன் " உனக்கு உள்ள பிரச்சனை நிரந்தரம் இல்ல உன் காலை குணபடுத்த முடியும் so அதை ஒரு blessing ah count பண்ணிக்கோ உன்னாலயும் சம்பாதிக்க முடியும் நீ இழந்தது மிக பெரிய விசயம் தான் அது போனது போனதாகவே இருக்கட்டும் அதை நினைச்சு தொங்குறதுல எந்த பிரயோஜனமும் இல்லை அது தவறும் கூட. மீதி இருக்குற வாழ்கையை எவ்ளோ சந்தோசமா அனுபவிக்க முடியுமோ அதற்கு முயற்ச்சி பண்ணு ஜெயந்தா"
ஜெயந்தன் மேல உங்களுக்கு அதிக பரிதாப உணர்வுனு நினைக்கிறேன். ஒரு கண் ல பார்வை இருக்கு, நினைவிருக்கு, நடக்கவும் முடியுது இதைத்தான் உதய் சொல்றான், திருடிட்டாங்கிற கோவத்துல ஹார்ஸ் ஆஹ் சொல்றான். குடிக்கிறவங்களால அவங்களுக்கும் அவங்க குடும்பத்துக்கும் மட்டும் பாதிப்பில்லை சிஸ், குடிச்சிட்டு ஆக்சிட்டென்ட் பண்ணி அவங்களுக்கு சம்பந்தமே இல்லாத வேற ஒரு குடும்பத்தையும் பாதிக்க செய்றாங்க. அதனால என் கதைல குடிக்கிற மாதிரி வர்ற கேரெக்டர்ஸ் நானே இன்னொரு கேரக்டர் மூலமா திட்டிடுவேன்.

இந்த எபிக்கு அப்புறம் உங்க கருத்தும் மாறினதுல மகிழ்ச்சி சிஸ்.
 
Renugamuthukumar

Well-Known Member
ஏன் ரேணுகா இவ்வளவு விளக்கம்
உங்களோட கற்பனை படைப்பு நீங்க நினைச்ச மாதிரி தானே இருக்கனும்

மாறுவது தானே மனித இயல்பு
ஒரு காலத்தில் மிக கொடியவர்களாக இருப்பவர்கள் மனம் மாறி மிக நல்லவர்களாக மாறுவதும் நடந்திருக்கு தானே

அது போலவே சிலரது நடவடிக்கைகளை தவறாக புரிந்து கொள்ளப்படுவதற்கும் வாய்ப்பு இருக்கும் தானே
இந்த விளக்கம் கதை முடியறப்போ கொடுக்கணும்னு முன்னாடியே முடிவு செய்திருந்ததுதான் சிஸ். ஆன்டி ஹீரோ கதை னு சொல்லிட்டு அதுக்கு நான் நினைச்சதை சொல்லணும் இல்லையா. மற்ற விளக்கங்கள் சில வாசகர்களின் புரிந்துணர்வுக்காக. மற்ற படி நினைச்சதை அப்படியே எழுதிட்டேன்.
 
Renugamuthukumar

Well-Known Member
Hi Renu sis,

I read all your novels. Each one is very enjoyable and interesting with real time situations. This is my first comment. All these days I remain silent as I'm an Introvert by nature. Sorry, I couldn't able to comment for all those novels. I'm not sure whether I can able to do in future as well. I'll try my best. But, please keep in mind that you are definitely helping many like me to get out of stress in a way. I must admit that more than your novels, I really like your thought process which I can feel through your stories, replies for comments in fb, and your explanations. I'm IMPRESSED!!

For this story, what you said about Jayanthan is very true. The one who is not ready to take any responsibility for his family and giving lame reasons for it, is definitely cannot be a good one.

You are giving wonderful messages for life to many girls like me..I believe, we all need positive novels with real life struggles. YOU are one among my favourites. Keep up the good work...You deserve all the appreciation and much more!! Long way to go!!! Stay happy and blessed forever.

With Loads of Love,
Your Reader
Very much happy to read your message sis, thank you so much :love:
 
Renugamuthukumar

Well-Known Member
Wow. உங்க பின் விளக்கம் மிக அருமை. நீங்க இவ்வளவு மெனக்கிட்டு சொல்லுவது வாசகர்களின் எண்ணவோட்டாங்களுக்கு தாங்கள் தரும் மதிப்பை காட்டுகிறது. அதற்கு எனது நன்றி.

நீங்க anti hero -க்கு குடுத்த விளக்கம் எனக்கு புதுசு. எனக்கு தெரிஞ்சு 'ப்ரியமுடன்'- விஜய், 'baazigar'- ஷாருக்ஹான் போன்றவர்களைதான் 'Anti-hero' -ன்னு சொல்லிக்கேட்ருக்கேன்.
உங்களோட விளக்கம் நல்லா இருக்கு.

இப்ப Accident எப்படி தான் நடந்தது. அது planned - ஆ இல்லை unexpected - ஆ?
ஜெயந்தன் திருட்டு - அதற்கு அவனோட காரணம் இதெல்லாம் உதய் சாதாரணமா கடந்து போனாலும் பூவைக்கு ரொம்ப கஷ்டம். உதய் அவன்கிட்ட கேட்ட கேள்விதான் correct - எப்பிடிதான் அந்த குடும்பத்துல அவன் மட்டும் இப்படி தப்பி பிறந்தானோ? எல்லாம் குடி படுத்தும் பாடு.

உங்க கதைக்கு எந்த spoiler-ம் கொடுக்காமல் நீங்க வெச்ச suspense-ஓட travel பண்ணி உதய் கெட்டவன் தான்னு
'நம்பின மாதிரியே'-;) நான் குடுத்த comments எல்லாம் உங்களுக்கு பிடிச்சிருந்துதா?
ஜெயந்தன் விபத்து குறித்த சந்தேகம் இறுதி எபி படித்ததும் நிவர்த்தி ஆகும்னு நினைக்கிறேன். Anti hero விளக்கமும் என்னோடது இல்லை, வேறு ஒரு சகோதரியுடையது. என்னோட பார்வையும் அவங்கதான் மாற்றினாங்க.
 
Renugamuthukumar

Well-Known Member
ஒருபடியா போட்டு உடைச்சுட்டாங்க பா...
உதய் நல்லவன் தான்னு guess பண்ண முடிந்தது. ஆனால் அவன் ego கொஞ்சமில்ல ரொம்ப அதிகமா இருந்தது...பூவைக்காக குறைச்சுகிட்டான். That's true love! :love:பூவைய ஒரு strong, independent, bold, reasonably thinking, matured woman ஆ கொண்டு போனதும் அருமை(y)..என்ன இவ்ளோ straight forward familyக்கு set ஆகாது செல்லம்.
What I missed in your story greatly is...fun part..அவங்களாவது 2 weeks happy ஆ இருந்தாங்க:love:... எங்கள தொங்கல்ல விட்டு..வச்சு செஞ்ட்டீங்க ji..:cry:so as a punishment நல்லா ஒரு happy, fun filled final + epilogue கொடுங்க ji:p
எபிலாக் எழுதல, பைனல் எபியே ஹாப்பியா முடிச்சிருக்கேன், உங்களுக்கு பிடிக்கும்னு நம்புறேன்
 
Renugamuthukumar

Well-Known Member
:love::love::love:

இப்பத்தான் நான் போட்ட கமெண்ட் எல்லாம் படிச்சிட்டு வந்தேன்.... நல்லவேளை உதய்யை எங்கேயுமே திட்டல.... ;);) எபிசோட விட ஆண்டி ஹீரோவுக்கான விளக்கம் பெருசா இருக்கே.....:cautious::cautious:

View attachment 10576
ஆமாம் அதிசயமா உதய்யை திட்டவே இல்லை நீங்க... ஏன்னுதான் எனக்கு புரியலை :unsure:
 
ஜெயந்தன் மேல உங்களுக்கு அதிக பரிதாப உணர்வுனு நினைக்கிறேன். ஒரு கண் ல பார்வை இருக்கு, நினைவிருக்கு, நடக்கவும் முடியுது இதைத்தான் உதய் சொல்றான், திருடிட்டாங்கிற கோவத்துல ஹார்ஸ் ஆஹ் சொல்றான். குடிக்கிறவங்களால அவங்களுக்கும் அவங்க குடும்பத்துக்கும் மட்டும் பாதிப்பில்லை சிஸ், குடிச்சிட்டு ஆக்சிட்டென்ட் பண்ணி அவங்களுக்கு சம்பந்தமே இல்லாத வேற ஒரு குடும்பத்தையும் பாதிக்க செய்றாங்க. அதனால என் கதைல குடிக்கிற மாதிரி வர்ற கேரெக்டர்ஸ் நானே இன்னொரு கேரக்டர் மூலமா திட்டிடுவேன்.

இந்த எபிக்கு அப்புறம் உங்க கருத்தும் மாறினதுல மகிழ்ச்சி சிஸ்.
பொதுவா பார்த்தா நீங்க சொல்றது ரொம்ப சரி தான் குடியினால குடிக்கிறவன் மட்டும் பாதிக்க படமாட்டான் அவனை சுத்தி இருக்கிறவங்களையும் அது பாதிக்கும். தலைவர் கூட ஒரு குட்டி ஸ்டோரி சொல்லி இருக்காரே குடியால் ஒருத்தன் இதுவரை செய்யாத தப்பை கூட செய்வான் குடி உண்மையிலேயே ரொம்ப மோசமானது. நான் ஒத்துக்கிறேன்.
ஆனா நான் கதையில் என்ன சொல்றீங்களோ அதுக்கு தான நான் react பண்ண முடியும். அதுனால தான் நான் உதய் திட்டுறது தப்பு சொன்னேன்.

நான் react பண்றதுக்கு காரணம் கூட comment-la mention பண்ணி இருந்தேன். ஹீரோ ஹீரோயின் தவறா நடந்தாவோ அதாவது அறம் மீறி நடந்தாலோ அவர்களால் பிறர் பாதிக்க பட்டாலோ என்னால ஏத்துக்க முடியல அப்படின்னு சொல்லி இருப்பேன். இதுல ஹீரோவான உதய் அவனுடைய சுயநலத்துக்காக ஏற்கனவே கெட்டு குட்டி சுவரான (அதுவும் உங்களுக்கு பிடிக்காத குடி பழக்கம் உடையவர்) ஜெயந்தனை திருந்த விடாம பண்ணிட்டான் அப்படின்னு கேட்கும் போது எனக்கு உதய் மேல கோவம் வருவது இயல்பு தான. அவன் திருந்தினால் நீங்க சொன்ன மாதிரி பல அசம்பாவிதங்கள் அவனாலயாவது நடக்காம தடுக்கலாம் தானே.

ஜெயந்தன் இயங்கவே கஷ்டப்படுகிறான் அதாவது அவனால நார்மலா நடக்க முடியல அப்படி பட்டவன் கிட்ட போய் வேற வழியில்லை உனக்கு உதவி தொலைக்கிரென் அப்படிங்கிற மாதிரி பேசுனது எனக்கு சரியா படல. நமக்கு பிடிக்காத சூழ்நிலை உருவானாலோ நம்மளை பல கஷ்டங்கள் துறத்துனாலும் அதுல இருந்து விடுபட குறைஞ்சது உடல் நலமாவது வேணும் அதாவது normal ஆ நம்மளால இயங்க முடியனும் அப்ப தான் நம்மளால போராட முடியும். இப்ப அவன் physical ah weak அது automatic ah அவன் மன நலத்தையும் மன தைரியத்தையும் குறைக்கும் weak ஆக்கும்.
So அவனுக்கு தேவை எல்லாம் நம்பிக்கையான பேச்சுக்கள், சரியான மருத்துவம், counselling, சரியான வழிகாட்டுதல்(உதய் உருப்படியா என்ன பண்ணலாம்ன்னு அவனை யோசிக்க சொல்லி இருப்பான்) இதெல்லாம் தான்.

"அப்புறம் என்ன செய்ய முடியும் என்னாலன்னு காம்ப்ளக்ஸ் வளர்த்துக்காம உருப்படியா ஏதாவது செய்ய முடியுமான்னு யோசி. உனக்காக இல்லாட்டியும் நான் கட்டி இருக்குற அந்த ராங்கிக்காகவாவது உன்னை இப்படியே விட மாட்டேன். நீ என்ன கோமாலாய இருக்க இன்னும் சுய புத்தி இருக்கு தானே ரெண்டு கண்ணும் பாதிக்க படாம ஒரு கண்ல பார்வை இருக்கு. படுத்து கிடக்கிற நிலைல இல்லாம சிரமப்பட்டாலும் நடக்க முடியுது எல்லாத்துக்கும் மேல நீ என்ன தப்பு பண்ணி தொலைச்சாலும் சகிச்சுக்கிட்டு உன் வாழ்கையை சீர் படுத்த என் பொண்டாட்டி இருக்கா கவுண்ட் த பிலஸ்ஸிங்ஸ் இடியட் புரிஞ்சுதா" இது உதையொட dialogue

இது எப்படி இருக்கு உனக்காக இல்லனாலும் என் மனைவியோட உடன்பிறப்பா போய் தொலஞ்சிட்ட அந்த பாவத்துக்கு உனக்கு உதவி தொலையிரென் அந்த தொனியில் இருக்கு.

இதையே கொஞ்சம் soft ah அனுசரணையுடன் சொன்னா எப்படி இருக்குமோ அதை தான் நான் comment பண்ணி இருந்தேன்.

Ofcourse அவனால தான் தன் பொண்டாட்டி இப்ப சண்ட போட்டு தன் கூட இல்ல அந்த கோவம் இருக்க தான செய்யும் அப்ப அவன் அப்படி தான் பேசுவான் சொன்னீங்கன்னா அது தான் நான் தப்பு சொல்றேன். திருடுனது நால இப்ப எப்படி பிறிஞ்சுட்டோம் பாரு ஆச்சா போச்சா ன்னு கத்தலாம் தப்பு இல்ல அதை விட்டுட்டு ஆறுதல் சொல்றேன்ங்கிற பேர்ல அவனை இன்னும் வேதனை படுத்துறது நியாயம் இல்ல இதுக்கு உன்னால தான் எல்லாம் நீ எல்லாம் எதுக்கு உயிரோட இருக்க அப்படின்னு திட்டிட்டு மட்டும் போய் இருக்கலாம். I hope you understand my view. எப்பா எவ்ளோ type பண்ணிட்டேன். இதுவரை உங்க கதையை வாசிச்சுட்டு comment பண்ணாம போன குத்தத்துக்காகவா என்னய இந்த கதைக்கு இவளோ comment பண்ண வைக்கிரீங்க‍:cautious::cry::D

பூவை தான் முதல்லே சொன்னாள்ல வீட்டுக்கு கூட்டிட்டு வரல ஹோட்டல்ல தங்க வசுக்கிறேன்னு இவனா தான volunteer ah போய் மாட்டிகிட்டான். அப்ப அனுபவி ராசா
 
Last edited:

நானும் நீங்க நினைச்ச மாதிரியேதான் எல்லா கதைக்கும் சேர்த்து இந்த ஒரு கதைக்கே கமெண்ட் பண்றீங்கனு நினைச்சேன் :p
உதய் நீங்க சொல்ற மாதிரி யோசிச்சு பக்குவமா பேசுறவன் கிடையாது. Soft ஆஹ் பேசியிருந்தா அவன் கதாபாத்திர வடிவமைப்புக்கு செட் ஆகாது இல்லையா...

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள் சகோதரி :love:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top