நீ என்பது யாதெனில் 26

Advertisement

MaryMadras

Well-Known Member
மிகவும் அருமையான பதிவு மல்லி.தூங்கும் போது மட்டும் மாற்றி மாற்றி ரசிக்கிறாங்களே லூசாபா.
பிறந்த நாளுக்கு கோவில் போனவங்க வந்தா தான் தெரியும் கிடைத்தது பரிசா இல்லை வெடியான்னு.
 

PremaA

Active Member
அவ பெயருக்கு ஏற்ற மாதிரி சுந்தரியாகவே மாறிட்டா
இவரு எப்ப இவரு பெயருக்கு ஏற்ற மாதிரி லீலைகள் செய்ய போறார்

மாமா இன்னும் கொஞ்சம் வளரனும் டோய்..
பிறந்தநாள் வாழ்த்துக்கள் கண்ணன் சார்
அருமையான பதிவு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top