நின்னைக்காதல் கொண்டேனே!!! 14 -வது அத்தியாயம்

barathi kannama

Writers Team
Tamil Novel Writer
#1
ஹலோ பிரெண்ட்ஸ்...நின்னைக்காதல் கொண்டேனே!!! ;););)14 -வது அத்தியாயத்துடன் வந்துட்டேன்....இந்த அத்தியாயத்துக்கு அப்புறம் கதை வேற மாதிரி போகும்..சோ அதுக்கு தயாரா ஆய்டுங்க...
போன முறை நீங்க கேட்ட கேள்விக்கு இதுல பதில் இருக்கு...பலபேரு ஊகிச்சு சொன்னது இதுவான்னு பாத்துக்கோங்க:D:D...

அப்புறம் போன முறை லைக் அண்ட் கமெண்ட்ஸ் பண்ண பிரெண்ட்ஸ் எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி....இந்த முறையும் அதே ஆதரவை உங்க கிட்ட இருந்து எதிர்பாக்குற:rolleyes::rolleyes:...

அதே மாதிரி கதை சரியாய் போகுதா..நீங்க எதிர்பார்த்த மாதிரி இருக்கான்னு நீங்க சொன்னதா எங்களுக்கு தெரியும்...அதனால கதை புடிச்சிருக்கா இல்லையான்னு சொல்லுங்க பிரெண்ட்ஸ்....எப்படி போகுதுனு தெரியாம குழம்பிட்டு இருக்கேன்o_Oo_Oo_O....
இப்படிக்கு உங்கள் பாரதி கண்ணம்மா....


2nd story.jpg

https://drive.google.com/file/d/13wzkyx39wl2dmmWKk8EkoeJnLFceGc7n/view?usp=sharing

Thank you:D:D:D
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes