நான் எனது மனது 30 2

Advertisement

gomathits

Active Member
yean ma vishali , sharmi ikku nee avanga appa i nee marriage pannthau kuda than viruppam illi. nee vendam endru marriage pannamal vitti vittaya. romba nallava pola pesugerai. kesavan ikku and vishali ikku thanga marriage pannathala than sharmi amma veetuikku varavilli, endra guilty conscious konjam kuda illi.
 

RIYAA

Well-Known Member
:love::love::love:
ஏம்மா அண்ணனோட பேபி உன் பேபிக்கே பேபி வந்தாலும் நீ இப்படி யோசிக்கறத விட மாட்டியா..... இனியாவது உன் பேபிய பத்தி மட்டும் யோசிமா..... மறுபடியும் முதல்ல இருந்துன்னா எங்களால முடியாது... ஏன்னா எங்களுக்கெல்லாம் ஹார்ட் ரொம்ப வீக்கு :p:p:p
 
Last edited:

Riy

Writers Team
Tamil Novel Writer
இனி பழச பத்தி யோசிக்க நா விடமாட்டேன்னு குட்டி பேபி சொல்லாம சொல்லிட்டா...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top