நான் எனது மனது 30 2

Advertisement

Didn't expect the update..... Anyways thank u so much for the epi n take care of u n all sis..... Whatever happen We r always with u.....
Next to Lakshmi,Ramani Chandran novels you are the perfect one to give family novels very natural touching God bless you and your family to keep us happy by reading your novels Your novels are our best friends in abroad to spend time
 

ThangaMalar

Well-Known Member
முன்ன பொருட்டா நினைக்காம சண்டை போடுறதுலயும் ஸ்பெஷல்...
இப்போ இணக்கமா இருக்கறதுலயும் ஸ்பெஷல்.....
மல்லி எழுத்து always special :love:
 

amuthasakthi

Well-Known Member
ஷர்மிக்கு வலி வரவும் அவன் மட்டுமே ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு வந்து பாப்பாவும் நல்ல படியா பிறந்திருச்சு..பொதுவா பிரசவம்னாலே ஒரு பட்டாளமே ஹாஸ்பிட்டல் வரும்...அவன் ஒரு ஆளே போதும்னு நினைச்சுட்டான் போல...கௌசி கல்யாணம் முடிஞ்சு இங்க இருக்கது ஷர்மிய பார்க்க வசதி..அவளே பார்த்துப்பா...

பிள்ளை பிறந்த பிறகும் இன்னும் யோசிக்கிற...மறுபடியும் முதல்ல இருந்தா :rolleyes:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top