நான் ௭னது மனது
௭ப்போதும் உனது மனதை மட்டும் பார்க்காமல் அடுத்தவர் மனதையும் பார்த்திருக்க வேண்டும்
இப்பொழுது வருந்தி ௭ன்ன பயன்
அவள் ௭ன்ன செய்தாலும் ஏற்றுக்கொண்டுதான் அவள்மனதை மாற்ற வேண்டும்
அனுபவி ராஜா அனுபவி
ரவி ஷர்மி நிலை பார்த்து மனம் பதை பதைத்து போகிறது, தொழில் சிக்கலை சரிபண்ணிய அவனுக்கு வாழ்க்கை சிக்கலை எவ்வாறு சரிசெய்வது என்று நினைக்கிறான், ஷர்மி அழுது கோபத்தை வெளிப்படுத்தி தனது மன பாரத்தை அவனிடம் இறக்கிவைத்துவிட்டால், ஆனால் ரவி?