நான் உன் நிறையன்றோ! 27

Advertisement

Vatsalaramamoorthy

Well-Known Member
கபில் கோபம் இந்த தடவை சரிதான். Confirm ஆகலைன்னா என்ன..இந்த மாதிரி போகவேண்டி இருக்கும் என்று மயூ சொல்லியிருக்கலாமே…ரெண்டுக்கும் அத்தனை ஆசை இருக்கு மற்றவங்க மேலே…ஆனா சொல்லத்தான் தெரியலை…இதுகூட ஒருவித்த்தில் நன்றாகத்தான் இருக்கிறது…தினம் இதுங்க இன்னைக்கு என்ன பஞ்சாயத்தோ என்று எதிர்பார்க்கிறதும்…
உங்க writing style தனிதான் கவிப்ரீதா…
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top