நான் உன் நிறையன்றோ! 23

Advertisement

Novel-reader

Well-Known Member
கபாலி வெட்கப்படறானே! அழகுதான். மயூரா மாமியாரோட சேர்ந்து அவனை வெட்கப்படவெச்சுட்டா.
வசீகரன் correct - ஆ சொன்னான். கடத்திக்கிட்டு போனவன் எப்பவுமே centre of attraction and respect-ல தான் இருக்கான். அவனுக்கு லக் தான்.

கபாலியே மாற நினைச்சாலும் கடவுள் மனசு வெக்கமாட்டேங்கிறாரே.
 

Geetha sen

Well-Known Member
மாமனாரின் அறிவுரை படி வேலையை கவனி கபாலி.
மனைவிக்காக யோசிக்கிறான் இதுவே நல்ல மா்ற்றம்தான். :love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top