நான் உன் நிறையன்றோ! 18

Advertisement

Geetha sen

Well-Known Member
கபாலி என்ன மேக்குன்னே புரிஞ்சுக்க முடியலையே.
Very interesting update :love::love::love:
 

vijiramesh

Active Member
மயூரி செல்ல பெண்ணாக இருந்தா அது அவள் வீட்டிலே. இங்கே வந்ததும் பேசி தீர்க்கலாம் இல்லையா ? அமுக்குணி மாதிரி இருந்தா என்ன பண்ண முடியும். கபாலி தவிர எல்லோரிடமும் பேச தெரிகிறதா ?
 

Lakshmimurugan

Well-Known Member
பிசினஸ் வேறு, வாழ்க்கை வேறு ,என்று கபிலுக்கு யாராவது சொல்லுங்களேன்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top