நானறியேன் உன்னை 23

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ரெண்டு பேருக்கும் இப்போ தான் பல்பு எரிஞ்சிருக்கு:love:கார்டு கொடுத்தியே வாணா அதுல ஐ லவ் யூ னு எழுதிருக்கலாமே....
நிலா நீங்க என் புருசன் தானன்னு கேட்டிருப்பாளோ......
எல்லார் கேள்வியும் என்ன கேட்டிருப்பானுதான் இருக்கு. நிலா கேட்டதை பார்த்துட்டு என்ன அடிக்க வராம இருக்கணும்.
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
Super....
நிலா அப்படி என்ன கேட்டா :unsure::unsure:
நிலா கேட்டதை அடுத்த அத்தியாயத்துல படிச்சிட்டு என்ன அடிக்க வரக் கூடாது. சரியா :LOL::LOL:
நன்றி டியர்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top