Umaranisam
Well-Known Member
Nice ud
சாரி சிஸ் ! ரெண்டு பேருக்குமே வேலை அதிகம். ஞாயிறு மட்டும் தான் டைம் கிடைக்குது. அதில் கொஞ்சம் தான் டைப் செய்ய முடியுது. ரொம்ப இடைவெளி வேண்டாம்னு தான் சின்னதா இருந்தாலுமே கொடுத்திடுறோம். முடிந்த அளவு சீக்கிரமா கொடுக்க முயற்சி செய்றோம்.சீக்கிரமாக அப்டேட் கொடுங்கடா செல்லம்ஸ். இத்தனூண்டு மைசூர்ப்பாவை சாப்பிட்டு மீதியை நினைச்சுட்டே இருப்பது போல ஏங்க வைக்குது