yeshoda79 Well-Known Member May 24, 2019 #31 எங்க ஊருல (சேலம்) தட்டுவடை செட் ரொம்ப பேமஸ். சிந்தமணியூர் பட்டுபுடவை நல்லா இருக்கும்.
yeshoda79 Well-Known Member May 24, 2019 #32 மலைகள் சூழப்பட்ட இடம் என்பதால் சைலம் என்ற பெயர் பெற்று பின் மருவி சேலம் என்று அழைக்கபடுகிறது.
Sundaramuma Well-Known Member May 24, 2019 #33 கோட்டை மாரியம்மன் திருவிழா , சேலம் கொலுசு ரொம்ப பிரசித்தி பெற்றது ..... தமிழ் சினிமா படங்களின் வெற்றி சேலத்துல தான் நிர்ணயிக்க படுது ( முன்னே 90'ஸ் அப்படி தான் )
கோட்டை மாரியம்மன் திருவிழா , சேலம் கொலுசு ரொம்ப பிரசித்தி பெற்றது ..... தமிழ் சினிமா படங்களின் வெற்றி சேலத்துல தான் நிர்ணயிக்க படுது ( முன்னே 90'ஸ் அப்படி தான் )