நன்றி!!

Advertisement

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
அன்புத் தோழமைகளே!!!
எல்லோரும் எப்படி இருக்கிறீங்க?
5 நாட்கள் மருத்துவ வாசம் முடிந்து இப்போது ஓரளவு நலமாக இருக்கிறேன்.. ஆனாலும் கதை எழுத ஆரம்பிக்க குறைந்தது ஒரு மாத காலம் ஆகும்..
காத்திருப்பீர்கள் தானே தோழமைகளே!! உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க மிக்க நன்றி தோழமைகளே!

கண்ணன் மற்றும் டாலியை வெற்றி பெற செய்ததிற்கு மிக்க மிக்க நன்றி தோழமைகளே

-கோம்ஸ்.
 
உதயா

Well-Known Member
உடம்பை நல்லா பார்த்துக்கோங்க சிஸ் . முதல்ல ஆரோக்கியம் தான் முக்கியம். நாங்கள் காத்திருப்போம். பொறுமையா வாங்க.

போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் சிஸ் :love: :love: :love: :love: :love:
 
Nirmala senthilkumar

Well-Known Member
அன்புத் தோழமைகளே!!!
எல்லோரும் எப்படி இருக்கிறீங்க?
5 நாட்கள் மருத்துவ வாசம் முடிந்து இப்போது ஓரளவு நலமாக இருக்கிறேன்.. ஆனாலும் கதை எழுத ஆரம்பிக்க குறைந்தது ஒரு மாத காலம் ஆகும்..
காத்திருப்பீர்கள் தானே தோழமைகளே!! உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க மிக்க நன்றி தோழமைகளே!

கண்ணன் மற்றும் டாலியை வெற்றி பெற செய்ததிற்கு மிக்க மிக்க நன்றி தோழமைகளே

-கோம்ஸ்.
Nirmala vandhachu
take care of your health ma and Congratulations
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top