நதியின் ஜதி ஒன்றே! 20

Advertisement

Anuradha Ravisankarram

Well-Known Member
Excellent...
Unique...deep ...lovely ... Conversation s...
Cutest....
Throughout the Story ..Jeevi is the cutest....
நடுவில்...
தலையில் கொட்டு வாங்கி ...ரொம்ப ரொம்ப அழகாக இருந்தது...

Thanks dear...
 
அருமையான பதிவு :love: :love: :love: :love:
எதுவும் தோணலையாம் இவனுக்கு?
அடப்பாவி பொண்டாட்டி தூங்காம கண்ணு முழிச்சு உத்து உத்து பாக்காறளே அப்பவும் தோணலையா டா :cautious: :cautious: :cautious: :cautious:
ஆனந்து கிரேட் எஸ்கேப் டா:LOL::LOL::LOL::LOL:
 

sangeetha Chelvam

Well-Known Member
அஜீ ஜீவியின் உணர்வை வெளிப்படுத்தும் வார்த்தைப் பிரயோகம் அருமை . சேனாவோட கலாட்டா ரசிக்க வைக்கிறது. கல்யாண் ஆனந்த் என ஒவ்வொரு கதாபாத்திரமும் சிறப்பு. பலராம் மகளுக்காக மாப்பிள்ளையிடம் கேட்பது அருமை.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top